இவருக்கு விளம்பரமே பிடிக்காதாம்.. ஆனால், விதவிதமா போஸ் மட்டும் கொடுப்பாராம், அஜித்தின் தந்திரம்

Ajith Kumar
1 மாதம் முன்
Kathick

Kathick

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவருடைய நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் AK 61. எச். வினோத் இயக்கி வரும் இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

நடிகர் அஜித் கடந்த பல ஆண்டுகளாக தான் நடிக்கும் எந்த ஒரு படங்களின் ப்ரோமோஷன் வேளைகளில் ஈடுபடுவதில்லை. அதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு முன் நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்றும் பேசியுள்ளார் அஜித்.

ஆனால், சில மாதங்களாக தான் எங்கு சென்றாலும், அங்கிருந்து போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது நண்பர்கள் அல்லது PRO மூலம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்

அஜித். இந்நிலையில், தனக்கு விளம்பரமே புடிக்காது என்று கூறும் நடிகர் அஜித், தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து, போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய நண்பர்கள் மூலம் வெளியிடுகிறாரே? இது மட்டும் விளம்பரம் இல்லையா என்று பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒரு தன்னுடைய Youtube-ல் வீடியோவில் கூறியுள்ளார். 


Gallery Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.