நடிகர் சிம்புவுக்கு திருமணம்.. கல்யாண விஷயத்தை போட்டுடைத்த சீரியல் நடிகை..

Silambarasan Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 17, 2024 06:36 AM GMT
Report

நடிகை மாநாடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மாஸ் கம்பேக் கொடுத்த சிம்பு, தற்போது கமல் நடிப்பில் உருவாகும் தக் லைப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.

இப்போது சிம்பு 40 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்யமால் இருந்து வருகிறார். இவரது திருமணம் குறித்து தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாவது வழக்கம் இருக்கிறது.

நடிகர் சிம்புவுக்கு திருமணம்.. கல்யாண விஷயத்தை போட்டுடைத்த சீரியல் நடிகை.. | I Will Marry When Simbu Gets Married Rhema Ashok

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில்பிரபலமானானவர் தான் ரேமா அசோக்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கும் திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ..

You May Like This Video