I’m back for Ur lUv!! நடிகை தர்ஷா குப்தாவின் இன்ஸ்டா போட்டோஸ்..
Photoshoot
Tamil Actress
Dharsha Gupta
Actress
By Jai
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது.
சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார் என்று கிளாமரில் எல்லைமீறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன.
எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். தற்போது I’m back for Ur lUv என்று கூறி கிளாமர் புகைப்படங்களை இறக்கியுள்ளார்.








