46 வயதாகியும் சிங்கிள்!! நடிகை ஸ்ருதி ராஜின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Serials Photoshoot Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Sep 27, 2026 08:05 AM GMT
Report

மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் 1996ல் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.

இதனையடுத்து, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்தார். 2008ல் இருந்து சினிமா வாய்ப்பில்லாமல் இருந்த ஸ்ருதி, தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.

46 வயதாகியும் சிங்கிள்!! நடிகை ஸ்ருதி ராஜின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Iam Sruthi Raj Recent Stunning Look Photos Post

கிட்டத்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தென்றல் சீரியல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பின் ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்த ஸ்ருதி தற்போது லட்சுமி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஸ்ருதி ராஜ், சக நடிகர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, ஸ்டன்னிங் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.