வயது குறைவான ஆண் நண்பருடன் நெருக்கம் காட்டும் சூர்யா பட நடிகை.. காதலா?
Suriya
Ramya
By Kathick
தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. இதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தொடர்ந்து பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விட வயது குறைவாக இருக்கும் ஆண் நண்பர் ஒருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த பலரும், இவர் உங்களுடைய காதலரா என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். ஆனால், அது அவருடைய கதைலர் இல்லையாம். அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் தான், என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
