லவ் டுடே ஹீரோவிற்கும் ஹீரோயிக்கும் இடையே காதலா? இப்படியொரு ஃபீலிங்கா

Love Today Pradeep Ranganathan
By Kathick Jan 04, 2023 04:09 AM GMT
Report

கடந்த ஆண்டு வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் இளம் நடிகை இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு என பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகை இவானா சில வாரங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டியில் தொகுப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்த இவானா, ' எனக்கு ஹீரோ பிரதீப்புக்கும் இடையே ஏதாவது ஃபீல் ஆச்சா என்று தானே நினைக்கிறீர்கள்.

அப்படியெல்லாம் எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லை ' என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்