பாவனிக்கு கல்யாணமா? என்ன பிரியங்கா இப்படி கேட்டுடீங்க
Priyanka Deshpande
Pavani Reddy
By Kathick
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும், தற்போது பாவனி - அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், பாவனி - அமீர் இருவரிடம் கேள்வி கேட்ட பிரியங்கா ' நிகழ்ச்சி முடியும் பொழுது கல்யாணம் பன்னீப்பீங்களா ' என்று கேட்டுள்ளார். அதற்கு பாவனி 'இல்ல Friendship Band கட்ட போறேன் ' என்று கூறியுள்ளார்.