இசைஞானியா இது! விளம்பரத்திற்காக அப்பட்டமாக தெரியும் மேக்கப் ! கிண்டல் செய்யும் ரசிகர்கள்

song Spotify ilayaraaja isaignani tamilmovies
By Edward Nov 09, 2021 05:16 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானியாக பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து ஜொலித்து வருபவர் இளையராஜா. தற்போது ஒரு சில படங்களுக்கு மட்டும் இசையமைத்து வரும் இளையராஜா தற்போது Spotify என்ற பாடல் செயலிக்கு விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதுவரை மேக்கப் போடாமல் இருந்தாரே அவரே இவர் என்று இளையராஜாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.