மேடையில் பிரபல நடிகையை அசிங்கப்படுத்திய இளையராஜா, எல்லோருமே டென்ஷன்
shankar
rohini
ilaiyaraja
By Tony
இளையராஜா என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது இசை தான். அவரையும் இசையும் ஒரு நாளும் பிரிக்க முடியாது.
அந்த வகையில் இளையராஜா என்ன தான் பெரிய ஜாம்பவான் என்றாலும், பொது இடத்தில் அவருடைய பேச்சு பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் இளையராஜாவிற்கு நடந்த விழா ஒன்றில் நடிகை ரோகினி இயக்குனர் ஷங்கரிடம், நீங்க எப்போ இவரிடம் வேலைப்பார்க்க போகிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு ராஜா, என்ன நீ எனக்கு சான்ஸ் கேக்குறீயா என்று கோபப்பட அந்த நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் மன்னிப்பு கேட்டார்.
இது மற்றவர்கள் அனைவரையும் என்ன இப்படி நடந்துக்கிறாரு என்று கோபப்படுத்தியது.