விஜய் பட நடிகையை கர்ப்பமாக்கிய காதலன் இவர் தானா? - வைரலாகும் புகைப்படம்!

Ileana D'Cruz Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 08, 2023 05:21 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் தான் இலியானா. தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானா ஹீரோயினாக நடித்து அசத்தியிருப்பார்.

சமீபத்தில் இலியானா கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

இதையடுத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இலியானைவை கர்ப்பமாக்கிய காதலன் யார்? என்று கேட்டுவந்தனர். இந்நிலையில் இலியானா தனது காதலுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  

விஜய் பட நடிகையை கர்ப்பமாக்கிய காதலன் இவர் தானா? - வைரலாகும் புகைப்படம்! | Ileana D Cruz Boyfriend Photo