திருமணமாகாமல் கர்ப்பமான விஜய் பட நடிகை!! வருங்கால கணவர் இவர் தானாம்..

Ileana D'Cruz Actress
By Edward Jun 06, 2023 02:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை இலியான விஜய் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இப்படத்தில் கிளாமராக ஆட்டம் போட்டு இடுப்பழகி என்ற பெயரையும் எடுத்தார் இலியானா.

சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வி ஏற்பட்டதால் வாய்ப்பினை இழந்து இணையத்தில் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி கர்பிணியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஷாக் கொடுத்தார்.

திருமணம் செய்து கொள்ளாமலே எப்படி கர்ப்பமாகினார் என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் இலியான விரைவில் ஒரு தொழிலதிபரை மணக்கவுள்ளாராம். மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விரைவில் அவரை அறிமுகப்படுத்தவும் இருக்கிறாராம்.