பிகினி ஆடையில் மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை..

Vijay Ileana D'Cruz
By Edward Oct 04, 2022 05:45 PM GMT
Report

தமிழில் கேடி படத்தின் மூலம் தமிழ் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை இலியானா. இப்படத்திற்கு பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து நல்ல வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்றார்.

அதன்பின் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

இடையில் வெளிநாட்டு நபரை காதலித்து தோல்வியை கண்ட இலியானா, சோகத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பிகினி ஆடை, கிளாமர் ஆட்டம் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

தற்போது படுமோசமான பிகினி ஆடையில் மிரர் செல்ஃபி புகைப்படம் என்று வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery