இவங்க என்னப்பா எப்பவும் இப்படியே இருக்காங்க! விஜய் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

actress bollywood ileana
By Edward Feb 25, 2022 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை இலியானா. சிறு பட்ஜெட் படம் என்பதால் பெரியளவில் பேசப்படாமல் விஜய்யின் நண்பன் படத்தில் கிடைத்த மார்க்கெட்டை பயன்படுத்தி தெலுங்கு, இந்தி, கன்னடம் பக்கம் சென்று நடித்து வந்தார்.

போகபோக மார்க்கெட் அதிகரிக்க சம்பளத்தை ஏற்றி முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் திகழ்ந்து வந்தார். இடையில் காதல் தோல்வி ஏற்பட்ட ஆள் அடையாளம் தெரியாமல் மது, டூர் என ஜாலியாக இருந்தார்.

எப்போது டூபீஸ் ஆடையிலேயே இருந்தும் அதை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏன்பா இவங்க எப்பவும் இப்படிதான் இருப்பாங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.