கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்கும் இளம் நடிகை! ஒல்லியானதை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
bigil
indhuja
tamilactress
By Jai
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் படவாய்ப்பிற்காக பல போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருவார்கள். அதை முதல் படத்தின் அறிமுகமானதில் இருந்து பாலோ செய்து வரும் நடிகை தான் இந்துஜா ரவிசந்திரன்.
மேயாத மான் படத்தின் மூலம் வைபவிற்கு தங்கையாக நடித்து பிரபலமானார். பின் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை அவர் லீட் ரோலில் நடித்த படங்களில் நடிககாமலும் படவாய்ப்பில்லாமல் போட்டோஷூட்டில் கவனம் செலுத்து வருகிறார்.
வாய்ப்பு கிடைக்காததற்கு உடல் எடையை குறையாக இருப்பதால் தற்போது படுமோசமாக ஒல்லியாகியுள்ளார். ஸ்லிம்மாகி கீர்த்தி சுரேஷை போன்று இருக்கிறீர்கள் என்று கூறி இந்துஜாவை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.