இந்தியாவே இருளில் மூழ்கப்போகிறதா..என்னடா சொல்றீங்க
india
electricity issue
power outage
By Jeeva
இந்தியாவில் எப்போதும் ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்க செய்யும். அந்த வகையில் தற்போது வந்துள்ள செய்தி ஒட்டு மொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆமங்க, இந்தியால நிலக்கரி மிகவும் குறைந்துவிட்டதாம், இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் நிலை உருவாகியுள்ளதாம்.
இதனால் மக்கள் பேரதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். நெட்டிசன்கள் வழக்கம் போல் இதையும் வைத்து அரசாங்கத்தை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.