ஆட்டமா ஆடுறிங்க! இந்திய கிரிக்கெட் வீரர்களை கடுமையாக சாடும் ரசிகர்கள்..
Cricket
Viratkohli
T20worldcup
Indvsnew
By Edward
தற்போது இந்திய அணிக்கி என்னதான் ஆச்சி என்று கூறும் அளவிற்கு கடந்த டி 20 உலக கோப்பை போட்டியில் சொதப்பி வருகிறது.
பாகிஸ்தான் அணியுடன் ஆரம்பித்த படுதோல்வி நேற்று நியூசிலாந்து அணியிடம் மோசமான பேட்டிங் மற்றும் பௌலிங் கொடுத்து அறையிறுதி வாய்ப்பிற்கு திணறி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணியுடன் ஆடமுடியாமல் திணறியதை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.





