தீபாவளி அதுவும் இப்படியா!! டூபீஸில் ஷாக் கொடுத்த நடிகை திஷா பதானி..

Disha Patani Tamil Actress Actress
By Edward Oct 20, 2025 07:30 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தீபாவளி அதுவும் இப்படியா!! டூபீஸில் ஷாக் கொடுத்த நடிகை திஷா பதானி.. | Indian Actress Disha Patani Recent Photoshoot Post

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திஷா பதானி, தன்னுடைய 33வது பிறந்தநாளை ஜூன் 13 ஆம் தேதி கொண்டாடினார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா, தீபாவளி அன்று கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery