வித்தியாசமான ஆடையில் மாஸ் போஸ்!! நடிகை ரகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்..

Rakul Preet Singh Indian Actress Actress
By Edward Jan 08, 2026 07:30 AM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

வித்தியாசமான ஆடையில் மாஸ் போஸ்!! நடிகை ரகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.. | Indian Actress Rakul Preet Singh Recent Photoshoot

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸான De De Pyaar De 2 படத்தில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் ரகுல் சற்றும் அழகில் குறையாத டூபீஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.

தற்போது, வித்தியாசமான ஆடையில் மாஸ் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery