விருதுவிழாவிற்கு உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! புகைப்படங்கள்..

Rakul Preet Singh Indian Actress Indian 2 Tamil Actress Actress
By Jai Mar 02, 2026 02:30 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸான De De Pyaar De 2 படத்தில் நடித்துள்ளார்.

விருதுவிழாவிற்கு உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! புகைப்படங்கள்.. | Indian Actress Rakul Preet Singh Stunning Look

திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் ரகுல் சற்றும் அழகில் குறையாத டூபீஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் ஜீ சினிமா விருது விழா சமீபத்தில் பாலிவுட்டில் நடந்துள்ளது. அந்த விருதுவிழாவிற்கு நீலநிற ஆடையணிந்து கிளாமர் லுக்கில் சென்றுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு De De Pyaar De படத்திற்காக Performer of the year விருதும் கிடைத்துள்ளது. தற்போது விருதுவிழாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery