நடிகையுடன் தொடர்பில் இருந்த கிரிக்கெட் வீரர்கள்! விவாகரத்து செய்தது இதற்குதானாம்..

ganguly affairs karthik indian cricketer muralivijay
By Edward Aug 03, 2021 04:30 PM GMT
Edward

Edward

Report

பிரபலங்கள் என்றாலே திருமணம், விவாகரத்து, கள்ளக்காதல் என்ற சர்ச்சைகளில் சிக்கி விடுவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற செய்திதான் முதலில் டிரெண்டிங்காக இருக்கும். அப்படியாக கிரிக்கெட் வீரர்கள் விவாகரத்து செய்து நடிகைகளை காதலித்து ஊர்சுற்றுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் யார் என்று பார்ப்போம்.. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அசாருதீன் 1987ல் நவ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதற்கிடையில் பேட்மிண்டன் வீரங்கனை ஜுவாலா குட்டாவின் மீது தொடர்பில் இருந்து அவரை திருமணம் செய்வதாக கூறி பின் சனான் என்பவரை மனைவியாக அறிவித்தார். தற்போது ஜுவாலா குட்டா நடிகர் விஷ்னு விஷாலை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வீரர் வினோட் காம்பிலி ஆண்ட்ரியா ஹிவீட் என்பவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் Noela-வை விவாகரத்து செய்தார். ஆண்ட்ரியா திருமணம் செய்து கொண்டு சிறிது காலத்திலேயே அவர் கர்ப்பமாக இருந்துள்ளாராம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி Dona என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 2001இல் கங்குலி நடிகை நக்மா உடன் அடிக்கடி டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வந்தன.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 2007ல் நிகிதா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்தபிறகு இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யுடன் நெருக்கம் ஏற்பட்டு அவருக்காக தினேஷ் கார்த்தியை 2012ல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதே ஆண்டில் முரளி விஜய்யை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 2014ல் ஹஸன் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து கேட்டு வழக்கு கொடுத்து பிரச்சனை ஏற்படுத்தினார். பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் தான் விவாகரத்து கேட்கிறேன் என்று ஷமியின் மனைவி கூறியிருந்தார்.

மேலும், முன்னணி கிரிக்கெட்டர்கள் சினிமா நடிகைகளுடன் டேட்டிங்கில் இருந்து பின் அவரவர்கள் வேலை பார்க்க துவங்கிவிடுவார்களாம்.