பாய் பாய் இந்தியாவா! போங்கடா வெளிய! பாகிஸ்தானை கதறவிடும் நெட்டிசன்கள்..
cricket
pakistan
virat
ausvspak
finals
By Edward
உலக கோப்பை டி 20 போட்டிகள் நிறைவடைந்து நேற்று நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு நுழைந்தது. இன்றைய இரண்டாம் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
176 ரன்கள் குவித்து 177 ரன் இலக்கை கொடுத்தது. ஆரம்பத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா அணி கடைசியில் மேத்யூ வேட்டின் அதிரடியான சிக்ஸ்ர்களால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா தோல்வி அடைந்து சென்ற போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாய் பாய் இந்தியா என்று டிவிட் செய்ததை தற்போது பழிவாங்கும் வண்ணம் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்..
???#PAKVSAUS pic.twitter.com/MDdT9uOXXF
— Deepak Singh (@singhdeepu24) November 11, 2021

