நம்புங்கடா நான் பொண்ணுதான்!!முகம் சுளிக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷமிக்ஷா..
இன்ஸ்டாகிராம் பிரபலம்
எப்படியாவது தான் பிரபலமாகிவிட வேண்டும் என்று பலரும் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடாமல் உடல் அசைவுகளை காட்டியும் புதுவிதமான முயற்சிகளில் ஈடுபட்டும் பிரபலமாகிறார்கள்.
அப்படி இன்ஸ்டாகிராமில் சிலரை டெய்லர் அக்கா, ஜிம் அக்கா, பலூன் அக்கா, அந்த அக்கா இந்த அக்கா என்று பலரும் ட்ரெண்ட்டாகி விடுகிறார்கள். அவர்கள் 18+ கண்டெண்டுகளை கொடுத்து முகம் சுழிக்கவும் வைக்கிறார்கள்.
]
18+ கண்டெண்ட்
தற்போது ஆம்பளை அக்கா என்று ரசிகர்களால் கூறப்படும் ஷமிக்ஷா என்பவது தற்போது வைரலாகி பேசப்பட்டு வருகிறார். ஷமிக்ஷாவின் சமீபத்திய வீடியோவில் ஒருவர் நீ ஆம்பளையா பொம்பளையா ஒன்னும் தெரியமாட்டிங்குது என்று கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு ஒரு விளக்கம் அளித்து ஷமிக்ஷா ஒரு வீடியோவில் நான் பொண்ணுதான் டா, என்னை நம்புங்க என்று கூறி மோசமான அசைவுகள் கொண்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.
ஷமிக்ஷாவின் வீடியோவை இங்கே க்ளிக் செய்து பார்க்கவும்..