இதையும் கடவுள் கையில கொடுத்திட்டீங்களே டா! சர்ச்சையாகும் புகைப்படம்..

instagram shiva strickers
By Edward Nov 12, 2021 05:55 PM GMT
Report

இன்றைய சமுதாயத்தில் இண்டர்னெட் என்பதும் சமுகவலைத்தளங்கள் என்பது சிறுவர் முதல் முதியவர் வரையிலான அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சமுக கருத்துக்களுக்கேற்ப டாப் செயலிகள் மக்களுக்காக அனைத்துவித பயன்பாடுகளையும் சேர்த்து வருகிறது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்தையும் இணைத்து கொண்டதை அடுத்து அதில் வரும் முகபாவனைகள் கொண்ட ஸ்டிக்கர்ஸ்களை அதிகளவில் பயனீட்டார்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

சாதி, மதம் இன, மொழிகளுக்கு அனைத்திலும் ஸ்டிக்கர் வெளியாகியது. அதில் மதத்தினை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் சிவன் ஸ்டிக்கர்ஸ் இன்ஸ்டாகிராமில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவா என்று தேடும் போது சிவன் கையில் மொபைல் போன் வைத்திருப்பது போன்று மது பாட்டில் கையில் வைத்திருப்பது போன்ற ஸ்டிக்கர் தான் அது. இதுதொடர்பாக புகாரளித்து இணையத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

GalleryGallery