விக்கெட் போனா தோனி தோனினு கத்துவீங்களே இப்ப கத்துங்க!! CSK vs RCB மீம்ஸ்கள்..
MS Dhoni
Chennai Super Kings
Royal Challengers Bangalore
Tamil Memes
IPL 2025
By Edward
CSK vs RCB
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டவாது போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதியதியது.
சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணியினர் சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் ஆடிய சிஎஸ்கே அணியினர் மோசமான விளையாடி வெறும் 146 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை அடைந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து சென்றனர்.
அதிலும் தோனி 9வது இடத்தில் களமிறங்கியது தான் கடுமையான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியினரையும் தோனியையும் கலாய்த்தபடி நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு புலம்பி வருகிறார்கள்.
மீம்ஸ்கள்











