IPL 2025 : கண்ணீருடன் நின்ற பிரீத்தி ஜிந்தா.. பஞ்சாப்பை பஞ்சராக்கும் மீம்ஸ்..

Punjab Kings Sunrisers Hyderabad Tamil Memes IPL 2025
By Edward Apr 13, 2025 05:30 AM GMT
Report

ஹைதராபாத் - பஞ்சாப்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டின் 18வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் - பஞ்சாப் அணியினர் மோதினர். முதலில் ஆடிய பஞ்சாப் அணியினர் 246 ரன்கள் இலக்கான நிர்ணயித்தது.

IPL 2025 : கண்ணீருடன் நின்ற பிரீத்தி ஜிந்தா.. பஞ்சாப்பை பஞ்சராக்கும் மீம்ஸ்.. | Ipl 2025 Srh Vs Pbks Super Memes From Social Media

அதை 18வது ஓவரிலேயே ஹைதராபாத் அணியினர் சேஸிங் செய்து புதிய சாதனையையும் படைத்தனர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணியினர் இந்த வெற்றியா 8வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள்.

இண்ட வெற்றியை வைத்து சிலர் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். அப்படி ஹைதராபாத் அணியின் ஓனர் காவ்யா மாறனை வைத்து பஞ்சாப் அணியின் துணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவை வைத்தும் நெட்டிசன்கள் கலகலப்பான மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மீம்ஸ்