ஒத்த ஓட்டு பிஜேபி! ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் செய்த செயல்

IPL Cskvskkr Othaottubjp Single votebjp
By Edward Oct 16, 2021 03:00 AM GMT
Report

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளிவந்த நிலையில் சில வாக்காளர்கள் பெற்ற வாக்கை வைத்து கிண்டல்கள் சமூகவலைத்தலத்தில் மீம்ஸ்கள் வெளியாகியது.

அந்தவரிசையில் கோவையை சேர்ந்த வாக்காளர் ஒரேயொரு ஓட்டு வாங்கி தமிழகத்தை அதிரவிட்டார். பெரியளவில் பேசப்பட்டு வந்த இந்த செய்தியை ஒத்த ஓட்டு பிஜேபி என்ற ஹாஷ் டாக் 

GalleryGalleryGalleryGalleryGallery