24 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரி!! SRH அணி ஓனர் காவியா மாறனின் மொத்த சொத்து மதிப்பு?

Sunrisers Hyderabad Kalanithi Maran IPL 2024 Kavya Maran
By Edward May 29, 2024 12:30 PM GMT
Report

ஐபிஎல் 2024ஆம் ஆண்டிற்காகன போட்டிகள் சமீபத்தில் முடிந்து கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடி வந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதி போட்டியில் கொல்கத்தாவின் பவுலிங்கை பேட்டிங்கையும் சமாளிக்க முடியாமல் படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியால் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மனமுடைந்து அழுதது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

24 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரி!! SRH அணி ஓனர் காவியா மாறனின் மொத்த சொத்து மதிப்பு? | Ipl Srh Team Owner Kavya Maran Asset Net Worth2024

காவ்யா மாறன் ஆரம்பத்தில் இருந்தே தன் அணியினருக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார். தோல்விக்கு பின்பும் தன்னுடைய சோகத்தை மறைத்து ஹைதராபாத் அணி வீரர்களை ஆறுதல்படுத்தி சமாதானம் செய்து நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. காவ்யா மாறன் இப்படி புகழபெற காரணம் அவரது தந்தை இந்தியாவின் டெலிவிஷன் கிங் என்று அழைக்கப்படுவது தான்.

ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக்

ஸ்ரீதேவியை அடைய நினைத்த பாலு மகேந்திரா!! காப்பாற்ற போராடிய மன்மதலீலை நடிகர்.. பிரபலம் ஓப்பன் டாக்

அப்படி அவரது சொத்து மதிப்பு பாலிவுட் நடிகை ஷாருக்கானின் சொத்து மதிப்பைவிட 4 மடங்கு அதிகமாம். கலாநிதி மாறனுக்கு காவியா மாறன் ஒரே வாரிசு தான். ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 82வது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 24 ஆயிரம் கோடியாகும்.

24 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரி!! SRH அணி ஓனர் காவியா மாறனின் மொத்த சொத்து மதிப்பு? | Ipl Srh Team Owner Kavya Maran Asset Net Worth2024

அப்படி என்றால் கலாநிதி மாறனின் வாரிசு காவ்யா மாறன் பெயரில் சுமார் 400 கோடி சொத்து இருக்கிறதாம். ஆனால் ஒரே மகள் என்பதால் கலாநிதி மாறனின் சொத்துக்கு சொந்தக்காரி காவ்யா தான் என்று கூட சொல்லலாம். தந்தையின் தொழிலின் பங்கு கொண்டு இந்த சொத்துக்களை காவியா மாறன் சேர்த்து வருகிறார் என்றும் ஹைதராபாத் அணியையும் இதன்மூலம் நிர்வகித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.