ரூ. 20 ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசு!! RCB ஓனரின் மகள் அனன்யா பிர்லாவின் கிளாமர் ஷூட்..
ஆதித்ய பிர்லா குழுமம்
IPL வரலாற்றின் மிகப்பெரிய விலையாக ராயல் சேலஞ்சர்ஸ் பென்களூரு அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ.16,706 கோடி) விற்பனை செய்யப்பட்டது.
குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் ப்ளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ், பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பில் ஆர்சிபி அணியை வாங்கியுள்ளனர்.
ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சொத்து மதிப்பு சுமார் 21.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாம். உலகளவில் பில்லியனர்கள் வரிசையில் 119வது இடத்திலும் இந்தியளவில் 10வது இடத்திலும் இருக்கிறார்.

அனன்யா பிர்லா
தொழிலதிபராகவும் திகழ்ந்து வரும்குமார் மங்கலம் பிர்லாவின் மகள் அனன்யா பிர்லாவின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி முதல் 1770 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது அவர்களின் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றில் குஜராத் அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா, கிளாமர் போட்டோஷூட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, அட்டைபட விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.





