இரவின் நிழல் பட ஹீரோயின் பிரிகிடா சாகாவா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..
Iravin Nizhal
Tamil Actress
Actress
Brigida Saga
By Edward
பிரிகிடா சாகா
ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சர் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் பிரிகிடா சாகா. இந்த தொடர் மூலம் இளசுகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த பிரிகிடா, திரைப்படங்களில் சிறிய ரோலில் நடித்து வந்தார்.
அயோக்கியா, மாஸ்டர், வேலன் என்ற ஒருசில படங்களில் நடித்து வந்த பிரிகிடா இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக இருந்த பிரிகிடா, கிளாமர் லுக்கிற்கு மாறி அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சேலையில் இளசுகள் தன் பக்கம் ஈர்க்கும் வண்ணம் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



