இருட்டு அறை பேய் நடிகையாக நடித்த சந்திரிகா ரவியா இது? ஆஸ்திரேலியா நடிகையாச்சே!

iruttu arayil chandrikaravi
By Edward Jun 01, 2021 08:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் க்ளாமரை தாண்டி அதைவிட மோசமான ஆடையணிந்து நடிக்கும் நடிகைகள் வரிசையில் பலர் இந்திய சினிமாவில் இருக்கிறார்கள். ஆனால், அடல்ட் படங்கலை தேர்வு செய்வதில் வெளிநாட்டு நடிகைகள் மிஞ்சவே முடியாது.

அப்படியாக தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்திருப்பவர் நடிகை சந்திரிகா ரவி. அஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாடல் அழகியாக இருந்து ஆங்கில படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.

எல்லைமீறிய காட்சிகளில் அங்கங்கள் தெரியும்படியாக நடித்த சந்திரிக்கா செய் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து படங்கள் வாய்ப்பில்லாம் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இணையத்தில் படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.