ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் இத்தன கோடி சம்பளம் பெறுகிறாரா?
A R Rahman
By Yathrika
ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமா ரசிகர்கள் பொக்கிஷமாக பார்ப்பது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை தான்.
இந்த துறையில் தனது பயணத்தை தொடங்கி தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் பக்கம் சென்று இப்போது ஹாலிவுட்டிலும் கலக்கியுள்ளார். ஆஸ்கர் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறி அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
இசையமைப்பாளராக கலக்கியவர் பாடல்கள் பாடியும் மக்களை ரசிக்க வைத்து வருகிறார்.
இசையமைக்க பல கோடி வாங்கும் ஏ.ஆர். ரகுமான் ஒரு பாடல் பாட ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். பாடகர்களில் அதிக சம்பளம் வாங்குபவரும் இவர்தானாம்.