கள்ளக் காதலியால் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தாரா தனுஷ்... பிரபலம் அதிரடி

Dhanush Aishwarya Rajinikanth
By Yathrika Mar 14, 2023 03:07 PM GMT
Report

தனுஷ்-ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியான பிரபலங்களின் விவாகரத்து செய்தியில் தனுஷ்-ஐஸ்வர்யா செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

18 வருட வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இப்படியொரு முடிவு எடுத்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

தற்போது என்ன தகவல் என்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை சிவில் கோர்ட்டில் விவாகரத்திற்கு அப்ளை செய்துள்ளதாகவும் தனுஷ் இன்னொரு பெண்ணுக்காக மனைவியை ஏமாற்றியதாகவும் உமர் சந்து டுவிட் போட்டுள்ளார்.