இவர்தான் சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கியின் காதலரா?... நெருக்கமாக எடுத்த போட்டோ
Sivaangi Krishnakumar
Tamil TV Shows
By Yathrika
சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் தான் சிவாங்கி, ஆனால் சூப்பர் சிங்கரை விட அவருக்கு பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

கோமாளியாக சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சியிலேயே போட்டியாளராக களமிறங்கி தனது திறமையை காட்டி இருந்தார்.
இப்போது இசைக் கச்சேரிகள், ஆல்பம் பாடல்கள் என பிஸியாக பாடி வரும் சிவாங்கி தனது இன்ஸ்டாவில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இவர் தான் சிவாங்கியின் காதலரா செம ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
