நடிகர் கார்த்தியை சிகரெட் பிடிக்க வைத்த சூர்யா... என்னப்பா இது

Karthi Suriya Tamil Cinema
By Yathrika Nov 11, 2024 05:30 AM GMT
Report

கங்குவா

தமிழ் சினிமாவில் அடுத்து படு மாஸாக வெளியாகப்போகும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி, பாபி தியோல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

வரும் நவம்பர் 14ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 

நடிகர் கார்த்தியை சிகரெட் பிடிக்க வைத்த சூர்யா... என்னப்பா இது | Is Karthi Acted In Suriya Kanguva Movie

தற்போது என்ன விஷயம் என்றால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கார்த்தி நடித்திருப்பதாகவும், முதன்முறையாக சூர்யாவின் கங்குவா படத்திற்காக அவர் சிகரெட் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை படம் வந்தபின் காண்போம். 

இதுதான் கார்த்தி என வலம்வரும் போட்டோ இதோ, 

நடிகர் கார்த்தியை சிகரெட் பிடிக்க வைத்த சூர்யா... என்னப்பா இது | Is Karthi Acted In Suriya Kanguva Movie