அட நம்ம நடிகை மீனா பொண்ணா இது? பெரிய பொண்ணாக வளந்துட்டாங்க

daughter meena nainika
By Yathrika Sep 18, 2021 12:55 AM GMT
Report

இடுப்பழகி அப்படினா தமிழ் சினிமாவுல நடிகை சிம்ரன தான் சொல்வோம். ஆனா பாருங்க அவுங்க ஆட்டாத அளவுக்கு இடுப்ப ஆட்டி எல்லோர் மனசையும் கொள்ளை அடிச்சவங்க நம்ம மீனா.

தில்லானா பாட்டுல அவங்க ஆட்டாத இடுப்பா, ரசிக்காத மக்களா. இப்போது மார்க்கெட் எல்லாம் போய் கிடைக்கிற படத்துல நடிச்சிட்டு வராங்க.

அவங்க பொண்ணு கூட தளபதி படத்துல நடிச்சிருக்கு. அப்புறம் கேமரா பக்கமே நைனிகாவ காணோம். இப்ப பாத்தா அம்மாவும் பொண்ணும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்காங்க.

அதுல நைனிகா அடையாளமே தெரியாத அளவுக்கு முடிய கலரிங் எல்லாம் பண்ணி ஒரு மாதிரி இருக்காங்க.

இந்தா அந்த போட்டோ,

அட நம்ம நடிகை மீனா பொண்ணா இது? பெரிய பொண்ணாக வளந்துட்டாங்க | Is Meena Daughter Gonna Act In Films