மகன் ஜேசன் சஞ்சய், விஜய் வீட்டில் தான் இருக்கிறாரா!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்..
சினிமாத்துறை என்றாலே நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விசயங்கள் வெளியில் கசிந்தால் அப்படியே வைரலாகிவிடும். அப்படி டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் குடும்பத்தில் பிரச்சனை என்ற செய்திகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அப்பா, அம்மாவை கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி சங்கீதாவுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.
இதற்கிடையில் நடிகை திரிஷாவுடன் பல ஆண்டுகள் கழித்து நடித்த விஜய், லியோ படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்ததும் சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை.
மேலும், விஜய் நடிகை திரிஷாவை வீட்டிற்குள் கூட்டி சென்றது மகன் ஜேசன் சஞ்சய்-க்கு பிடிக்காமல் போனதால் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்ற செய்திகளும் கசிந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் அவதாரம் எடுக்கும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அம்மாவின் சிபாரிசு மூலம் தான் லைக்கா நிறுவனத்தின் வாய்ப்பை பெற்றார்.
மகன் இயக்குனர் ஆவது விஜய்க்கு தெரியாது என்றும் அதனால் தான் லைக்கா - ஜேசன் சஞ்சய் படத்தின் பூஜைக்கு விஜய் வரவில்லை என்ற கருத்துக்களும் பரவியது.
[
]
இதுகுறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு ரசிகர், மகன் சஞ்சய் விஜய் வீட்டில் இருக்கிறாரா? அல்லது வெவ்வேறு வீட்டில் இருக்கிறார்களா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதற்கு சித்ரா லட்சுமணன், உங்களுக்கு எதில் சந்தேகம் வரும் என்ற அளவே கிடையாதா.. விஜய், மகன் சஞ்சய் இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/3e9c4e0b-98f8-473b-8b61-145db142210d/23-655efb95c311c.webp)