நடிகை கீர்த்தி சுரேஷின் உண்மையான காதலர் இவர் தானா.. திருமணத்தில் எடுத்த புகைப்படம்

Keerthy Suresh Marriage
By Kathick 1 மாதம் முன்
Kathick

Kathick

Report
100 Shares

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே தவறான காதல் உறவு இருக்கிறது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அது உண்மையில்லை, நடிகை கீர்த்தி சுரேஷ் 13 வருடமாக தனது பள்ளி பருவ நபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இன்னும் நான்கு வருடங்களில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளதாக திடீரென தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். இதில் திருமண தம்பதியுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுக்கும் பொழுது கீர்த்தியின் பக்கத்தில் ஆண் நபர் ஒருவர் நிற்கிறார்.

இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர், ஒரு வேலை இவர் தான் கீர்த்தியின் உண்மையான காதலராக இருப்பாரோ என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர். இதனால் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை கீர்த்தி சுரேஷின் உண்மையான காதலர் இவர் தானா.. திருமணத்தில் எடுத்த புகைப்படம் | Is This Keerthy Suresh Real Lover

நடிகை கீர்த்தி சுரேஷின் உண்மையான காதலர் இவர் தானா.. திருமணத்தில் எடுத்த புகைப்படம் | Is This Keerthy Suresh Real Lover