அட என்னடா தளபதியோடு தமிழ் மொழி பற்றுக்கு வந்த சோதன....
Vijay
By Yathrika
நடிகர் விஜய்
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என தனது படங்களில் சொல்லாமல் சொல்லி வருபவர் தான் நடிகர் விஜய். தமிழ் மொழிக்கும், தமிழக மக்கள் மீதும் அதிக பாசம் கொண்ட இவர் இப்போது விரைவில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு உதவ இருக்கிறார்.
இந்த நேரத்தில் தான் தளபதியின் தமிழ் பாசம் எந்த அளவிற்கு உள்ளது என தெரிய வந்துள்ளது.
அதாவது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு தமிழ் எழுத, படிக்க தெரியவே தெரியாதாம். இப்போது லைகாவுடன் இணைந்து படம் இயக்கப்போகும் சஞ்சய் தமிழில் கதை எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளாராம்.
அதனை ஒருவர் தமிழில் மாற்றி வருகிறாராம்.