இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்பானி மகள் இஷா அம்பானியின் நெக்லஸ்..
அம்பானி மகள் இஷா
இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.
25 ஆண்டுகள் பழைமையான மோதிரம்
சமீபத்தில் மும்பையில் நடந்த Bvlgari Serpenti Infinito exhibit at NMACC நிகழ்ச்சிக்கு கருப்புநிற ஆடையணிந்து சென்று அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரின் கவனத்தை ஈர்த்தது இஷா அம்பானி அணிந்த 25 ஆண்டுகள் பழைமையான விண்டேஜ் டைமெண்ட் மோதிரமும் Bvlgari’s Serpenti Divine Monsoon necklace-யும் தான் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இஷா அம்பானி குறித்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.








