இறுக்கமான ஆடையில் யோகா! 44 வயதான விஜய் பட நடிகை இஷா கோப்பிக்கரா இது..

vijay ishagoppikar nenjinele
By Edward Jun 24, 2021 01:54 PM GMT
Report

பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கம். அதுவும் லாக்டவுன் சமயத்தில் வாய்ப்புகளையும் தக்கவைக்க இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார்கள்.

அந்தவகையில், நடிகர் விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சினிலே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை இஷா கோப்பிக்கர். இவர் பாலிவுட்டில் பிரபலமாக விளங்கி வந்த நடிகை. திருமணத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் வராததால் சற்று திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் யோகா தினத்தன்று இறுக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த 44 வயதில் இப்படி இளமையுடன் இருக்காங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.