கல்யாண சமையல் சாதம், லிஸ்ட் எல்லாம் பிரமாதம்.. தயாரிப்பாளர் மகள் திருமணம்
Tamil Cinema
By Yathrika
தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகரமான படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் நிறைய உள்ளன.
அப்படி இன்று ஒரு பிரபல தயாரிப்பாளரின் மகள் திருமணம் தான் கோலிவுட்டே இடம்பெற படு பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
அதாவது தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் அவர்களின் மகளின் திருமணம் ரஜினி, கமல், மணிரத்னம் என பிரபலங்கள் சூழ திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தை தாண்டி திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சாப்பாடு லிஸ்ட் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
அப்படி என்னென்ன சாப்பாடு லிஸ்ட் இதோ,