என்ன அழகு.. நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கலக்கல் ஸ்டில்ஸ்

Iswarya Menon Photoshoot Actress
By Bhavya Jul 21, 2025 12:30 PM GMT
Report

ஐஸ்வர்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவருடைய சிறந்த நடிப்பு மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,