கிளாமரில் ஹிந்தி ஹீரோயின்களை மிஞ்சும் ஐஸ்வர்யா மேனன்.. வர்னிங்கும் ரசிகர்கள்

Iswarya Menon Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 28, 2023 05:30 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பின்னர் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

கிளாமரில் ஹிந்தி ஹீரோயின்களை மிஞ்சும் ஐஸ்வர்யா மேனன்.. வர்னிங்கும் ரசிகர்கள் | Iswarya Menon Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா மேனன், தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.