பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன்.. கிரங்கும் இளசுகள்

Iswarya Menon Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 28, 2023 08:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் உளவாளி என்ற படத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா மேனன், தற்போது கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம். 

பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன்.. கிரங்கும் இளசுகள் | Iswarya Menon Latest Photoshoot

பக்கா கிளாமரில் பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா மேனன்.. கிரங்கும் இளசுகள் | Iswarya Menon Latest Photoshoot