ஓவர் டைட்டான உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா மேனன்.. வர்ணிக்கும் இளசுகள்

Iswarya Menon Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 26, 2023 08:33 AM GMT
Report

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

ஓவர் டைட்டான உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா மேனன்.. வர்ணிக்கும் இளசுகள் | Iswarya Menon Latest Photoshoot

நடிப்பை காட்டிலும் ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ