ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!! புகைப்படங்கள்..
Iswarya Menon
Actress
By Jai
நடிகை ஐஸ்வர்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்நது வருகிறார்.
சிவாவின் தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். அவரது கவர்ச்சியான இன்ஸ்டா போட்டோகளுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
சமீபத்தில் Nagabandham: The Secret Treasure என்ற படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். தற்போது, SIIMA விருது விழாவிற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
