இளைஞர்களின் கனவுக் கன்னி.. நடிகை இவானாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோஸ்
Photoshoot
Actress
Ivana
By Bhavya
இவானா
ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இவானா. லவ் டுடே என்ற ஒரே படத்தின் மூலம் முன்னணி நாயகிகளுக்கு இணையாக கொண்டாடப்பட்டு வருகிறார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான டிராகன் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இவானா அவரது இன்ஸ்டா தளத்தில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ,