13 வயதில் முதல் திருமணத்தால் ஏமாற்றம்!! இயற்கை பட நடிகை குட்டி ராதிகாவின் புகைப்படம்..
கன்னட சினிமாவில் Ninagagi என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராதிகா.
2002ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கைக்கு முன்பே 13 அரை வயதில் ரடான் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா.
திருமணமாகி இரு ஆண்டுகளில் ரடான் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்த ராதிகா தமிழில், இயற்கை படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
அப்படத்தின் மூலம் குட்டி ராதிகா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். அந்த ஒரு படத்திற்கு பின் தமிழில் பெரியளவில் பேசப்படாமல் கன்னட சினிமா பக்கமே சென்று விட்டார்.
2006ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த குமாரசுவாமியை ரகசியமாக காதலித்து வந்த ராதிகா, 2010ல் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ராதிகா, துபாய்யின் நேரம் கிடைக்கும் போது சென்று வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.