பிக் பாஸ் Iykki Berry-ன் காதலர் இவர் தான்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

vijay tv bigg boss lover season 5 iykki berry
By Kathick Oct 19, 2021 04:10 PM GMT
Kathick

Kathick

Report

உலகளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இது வெளிநாடுகளில் பிக் பிரதர் எனும் பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இந்தியளவில் பிக் பாஸ் என ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை 4 சீசன்கள் கடந்துள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 5-காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருந்தார்கள்.

அதன்படி, சமீபத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சி துவங்கியது. வழக்கம் போல் தனது பாணியில் உலக நாயகன் கமல் ஹாசன் பிக் பாஸ் ஐந்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். நமீதா மாரிமுத்து மற்றும் நாடிய என இருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இதில் ஒருவர் தான் பிரபல Rap பாடகி, Iykki Berry. இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்றும், தான் ஒரு மருத்துவர் என்றும் அவரே கூறினார். Iykki Berry தான் கமிடெட் என்றும் Relationship-ல் இருப்பதாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் கூறியிருந்தார். இந்நிலையில் Iykki Berry-ன் காதலர், தேவ்-வின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..      

பிக் பாஸ் Iykki Berry-ன் காதலர் இவர் தான்.. முதல் முறையாக வெளியான புகைப்படம் | Iykki Berry Lover