சிம்பிளாக வலம் வரும் பிக் பாஸ் புகழ் ஜாக்குலின்.. ஆளே மாறிட்டாரே!
Bigg Boss
TV Program
By Bhavya
ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் 6 மாதத்திற்கு ஒரு முறை தொடங்கப்பட்டு பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ்.
கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கடந்த பிக்பாஸ் 8 டைட்டிலை முத்துக்குமரன் வென்றாலும் மக்கள் மனதை வென்ற ஒரு போட்டியாளர் என்றால் அது ஜாக்குலின் தான்.
தற்போது, மிகவும் சிம்பிளாக எடுத்த ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,



